நாடாளுமன்றத்தில் ஆக.1 மற்றும் 2 தேதிகளில் விலைவாசி பற்றி விவாதிக்க மத்திய அரசு ஒப்புதல்

0 1443

நீண்ட இழுபறிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மக்களவையில் விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி மக்களவையிலும் 2 ஆம் தேதி மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடைபெற உள்ளது. மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கிய போதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு  போன்ற பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் செயல்பாடு முழுவதுமாக முடங்கியுள்ளது.

திங்கட்கிழமை முதல் நாடாளுமன்றம் அமைதியான முறையில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments