இருசக்கர வாகனம் மீது லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகன ஓட்டி உடல் நசுங்கி உயிரிழப்பு..!

0 2111
இருசக்கர வாகனம் மீது லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகன ஓட்டி உடல் நசுங்கி உயிரிழப்பு..!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பேரிகேடுகள் மீது மோதாமல் இருக்க லாரியை வேகமாகத் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

கயத்தாறில் இருந்து நெல்லைக்கு லாரியில் கரும்பு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த ஓட்டுநர், சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த வேகக்கட்டுப்பாடு பேரிகேடுகள் மீது மோதாமல் இருக்க லாரியை வேகமாகத் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் சென்ற இருசக்கர வாகனம் மீது கவிழ்ந்தது. லாரிக்கடியில் சிக்கிக்கொண்ட மதியழகன் என்பவர் அங்கேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments