வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. தூங்கி கொண்டிருந்த 9 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

0 9723
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. தூங்கி கொண்டிருந்த 9 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் அங்கு தூங்கி கொண்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.

நெசவு தொழிலாளி லோகநாதனின் மகன் நேஜாஜி, நேற்றிரவு வழக்கம்போல் தனது பாட்டியுடன், வீட்டின் ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருந்தபோது, அதிகாலை 4 மணி அளவில் திடீரென மேல்தளம் சரிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கி படுகாயடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments