நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் ஆருத்ரா நிறுவன இயக்குநர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி..!

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் ஆருத்ரா நிறுவன இயக்குநர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி..!
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையின் முன் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆஜராகவில்லை என்றும், 50 கோடி ரூபாயை டெபாசிட் செய்யவில்லை என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் ஆருத்ரா நிறுவன இயக்குநர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Comments