மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் குறித்த அவதூறு வழக்கு : காங்கரஸ் மூத்தத் தலைவர்கள் மூவருக்கு உயர்நீதிமன்றம் சம்மன்..!

0 2059
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் குறித்த அவதூறு வழக்கு : காங்கரஸ் மூத்தத் தலைவர்கள் மூவருக்கு உயர்நீதிமன்றம் சம்மன்..!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் குறித்த அவதூறு வழக்கில் காங்கரஸ் மூத்தத் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் உள்பட மூவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஸ்மிருதி இரானி மற்றும் அவரது மகள் தொடர்பான பேஸ்புக், டுவிட்டர் பதிவுகள், யூடியூப் விடியோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் 24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்ணா உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments