அசாமில் அல் கொய்தா உள்பட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்த 12 பேர் கைது..!

0 2729
அசாமில் அல் கொய்தா உள்பட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்த 12 பேர் கைது..!

அசாமில் அல் கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்த மதரஸா ஆசிரியர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

வங்கதேச பயங்கரவாத அமைப்பான அன்சாருல்லா பங்ளா குழுவினருடன் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக மதரசா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இதர 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments