பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கிய 4 பேரை துணிகரத்துடன் மீட்ட ராணுவ வீரர்கள்.!

0 1617

ஜம்மு-கஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கிய 4 பேரை ராணுவ பொறியாளர் பிரிவை சேர்ந்த வீரர்கள் துணிகரத்துடன் மீட்டனர்.

அங்குள்ள சந்தக் கிராமத்தில் வெள்ள நீருக்கு மத்தியில் இருந்த பாறைகளில் பெண்கள் குழந்தைகள் என 4 பேர் சிக்கி தவித்துக்கொண்டிருந்தனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய ராணுவ வீரர்கள் துணிகரத்துடன் அந்த 4 பேரையும் படகின் மூலம் பத்திரமாக மீட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments