ஓடுபாதையில் இருந்து விலகி சேற்றில் சிக்கிய இண்டிகோ விமான சக்கரங்கள்.!

0 6528

அசாமில் இண்டிகோ விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் இருந்து விலகி சேற்றில் சிக்கியதால் ரத்து செய்யப்பட்டது.

ஜோர்ஹாட் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு இண்டிகோ விமானம் புறப்படும்போது, அதன் இடதுபக்க சக்கரங்கள் ஓடுபாதையில் இருந்து விலகிய கவனித்த விமானிகள், உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை நிறுத்தினார்.

சேற்றில் சிக்கிய விமானத்தின் சக்கரங்கள் மீட்பதில் பல மணிநேரம் தாமதமானதால் சேவை ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ விமானம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments