சிரியாவில் உள்ளூர் ஆயுதக் குழுக்களுக்கும், அரசு ஆதரவுப் படையினருக்கும் இடையே மோதல் - 17 பேர் பலி

0 1696

சிரியாவின் ஸ்வேய்டா மாகாணத்தில் உள்ளூர் ஆயுதக் குழுக்களுக்கும், அரசு ஆதரவுப் படையினருக்கும் நடைபெற்ற மோதலில் 17 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டு போரின்போது அமைதி நிலவிய ஸ்வேய்டா மாகாணத்தில் தற்போது சாலைகளில் பணம் வசூலித்தால், ஆட்கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் அரசு ஆதரவுப் படையினர் ஈடுபட்டு வருவதற்கு எதிராக உள்ளூர் ஆயுதக் குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வன்முறையில் அரசு ஆதரவுப் படையை சேர்ந்த 10 பேரும், உள்ளூர் கிளிர்ச்சியாளர்கள் 7 பேரும் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments