அமெரிக்காவில் குரங்கம்மைக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்.!

0 1821

அமெரிக்காவில், குரங்கம்மை பாதிப்புகள் 3,500 ஐ கடந்துள்ளதால் அதற்கானத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றில் ஒரு பங்கு குரங்கம்மை பாதிப்புகள் நியூயார்க் நகரில் கண்டறியப்பட்டுள்ளதால், முக்கிய சாலைகளில் முகாம்கள் அமைத்து காரில் சென்றவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் குரங்கம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக அமெரிக்க பொது சுகாதார நிறுவனம் ஒன்றுதெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments