தொடர்ந்து சரிவடையும் அமெரிக்க பொருளாதாரம்.!

0 3144

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சரிவடைந்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 1.6 சதவிகிதம் சரிவடைந்த ஜிடிபி, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 2-வது காலாண்டில் பூஜ்யம் புள்ளி 9 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

தொடர்ந்து இரு காலாண்டுகளாக ஜிடிபி சரிவடைந்துள்ளதால், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என அஞ்சப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments