நிகரகுவா நாட்டில் பேருந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து.!

0 1996

நிகரகுவா நாட்டில் பேருந்து ஒன்று பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13வெனிசுலா நாட்டினர் உயிரிழந்தனர்.

Esteli மாகாணத்தில் உள்ள பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்துள்ளது.

மேலும் பள்ளத்தாக்கில் விழுவதற்கு முன்பு அந்த பேருந்து இரண்டு வாகனங்களுடன் மோதி உள்ளது. விபத்தில் காயம் அடைந்த 47பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments