முகமூடி அணிந்த 4 பேரால் ஒருவர் சரமாரியாக குத்திக் கொலை.!

0 5030

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் புறநகர்ப் பகுதியான சூரத்கல்லில் அடையாளம் தெரியாதபடி முகமூடி அணிந்த 4 பேரால் ஒருவர் சரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

கொல்லப்பட்டவர் பெயர் பாசில் என்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments