சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

சென்னைவந்துள்ள பிரதமர் மோடி, நேற்றிரவு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் , முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments