இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய 2 பெண்கள்..

0 2279
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் இருவர் நூலிழையில் உயிர் தப்பினர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் இருவர் நூலிழையில் உயிர் தப்பினர்.

மேல் ஆலத்தூர் சாலையில் இருந்து இடதுபுறமாகத் திரும்பிய லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி, அதன் மீது ஏறி நின்றது. இரு பெண்களும் சாலையின் இடதுபுறமாக விழுந்ததால் லாரி சக்கரத்தில் சிக்காமல் உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments