செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமரின் புகைப்படங்கள்.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 5912
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம்பெறாததற்கு தமிழக அரசு அளித்த விளக்கங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என தெரிவித்தது.

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments