தனது அமைச்சரவையிலிருந்த அமைச்சரை தூக்கி எறிந்த மமதா..

0 1880
மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

கல்விஅமைச்சர் பொறுப்பில் இருந்த போது ஆசிரியர்கள் நியமனத்தில் பார்த்தா சாட்டர்ஜி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ள மம்தா பானர்ஜி, தமது கட்சியும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments