44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.!

0 6571

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் முயற்சியில், நாடகக் கலைஞர்கள் ராஜா, ராணி, சிப்பாய் போன்று வேடம் அணிந்து சதுரங்கப் போட்டியில் வெள்ளை, கருப்பு அணிகளாக பிரிந்து எதிரி அரசனை வீழ்த்துவது போன்ற காட்சிகள் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments