மேற்கு வங்க அமைச்சரை பதவியில் இருந்து நீக்க குணால் கோஷ் கோரிக்கை..

0 2100
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்தும், திரிணாமூல் கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என அந்தக் கட்சித் தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

மலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்தும், திரிணாமூல் கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என அந்தக் கட்சித் தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாகப் பார்த்தா, அர்ப்பிதா இருவரையும் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

அர்ப்பிதாவின் வீடுகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளில் 40 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments