காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சௌத்ரியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக ஆர்பாட்டம்!

0 2486

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை தகாத வார்த்தையில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சௌத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதிர்ரஞ்சன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதனிடையே, தாம் தவறுதலாக அவ்வாறு குறிப்பிட்டு விட்டதாக ஆதிர்ரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments