செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து..!

0 2366

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கும் நிலையில் போட்டி சிறப்பாக நடைபெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு மாநில  முதலமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தமிழக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்தை தெரிவித்தார்.

மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments