தற்காலிக பேராசிரியர்களுக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு..!

0 2501

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் பேராசிரியர்கள், பணியாளர்கள் என 4,681 பேருக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பணி நீட்டிப்பு கடந்தாண்டு இறுதியுடன் நிறைவடைந்த நிலையில், அவர்களுக்கு ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்க ஏதுவாக மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments