செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சியில் பங்கு பெறவுள்ள 4 பேருக்கு கொரோனா தொற்று!

0 2434

4 பேருக்கு கொரோனா தொற்று

நேரு உள் விளையாட்டு அரங்கில் கலை நிகழ்ச்சியில் பங்கு பெறவுள்ள 900 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான 4 நடன கலைஞர்கள், மேத்தா தனியார் மருத்துவமனையில் அனுமதி

44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments