பராமரிப்பு பணிக்காக காலிப்பெட்டிகளுடன் வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

0 2054

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பராமரிப்பு பணிக்காக காலிப்பெட்டிகளுடன் வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயில்வே தண்டவாள பணிகளுக்காக ஜல்லி கற்கள் ஏற்ற 12 காலி பெட்டிகளுடன் கோடியக்கரையில் இருந்த வந்த சரக்கு ரயில், திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், ரயில்வே கேட் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments