அல்பேனியாவில் மோசமான வானிலை, பலத்த காற்றால் வேகமெடுக்கும் காட்டுத்தீ..!

0 1812
அல்பேனியாவில் மோசமான வானிலை, பலத்த காற்றால் வேகமெடுக்கும் காட்டுத்தீ..!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் காடுகளில் மூன்றாவது நாளாக கொளுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றால் காட்டுத் தீ வேகமெடுத்து ஓரோஷ் மலைப் பகுதியில் உள்ள காடுகளை கபளீகரம் செய்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments