39 முறை தோல்வி..! 40வது முயற்சியில் பணி வழங்கிய கூகுள்... விடாமுயற்சியைக் கைவிடாத இளைஞர்

0 2874

உலகின் பிரபலமான கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற கனவை 39 முறை தொடர் தோல்விக்கு பிறகு, 40-வது முயற்சியில் இளைஞர் ஒருவர் சாத்தியப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் டைலர் கோஹன் என்பவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்து வந்துள்ளது.

தொடர்ந்து 39 முறை விண்ணப்பித்த நிலையில், ஒவ்வொரு முறையும் சில காரணங்களுக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. விடாமுயற்சியைக் கைவிடாத டைலர் 40-வது முயற்சியின் போது, கூகுள் நிறுவனத்தில் பணியைப் பெற்றுத் தந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments