152 மாணவ, மாணவிகளை சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வழியனுப்பி வைத்த உதயநிதி ஸ்டாலின்.!

0 11648

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை துவங்கவுள்ள நிலையில்,மாணவர்களிடையே செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

38 மாவட்டங்களில் வெற்றி பெற்ற 152 மாணவ, மாணவிகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் மற்றும் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வழியனுப்பினார். சென்னையில் இருந்து பெங்களூரு வரை சென்று மீண்டும் சென்னைக்கு மாலை 4:30 மணியளவில் திரும்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments