சஸ்பெண்ட் ஆன 20 எம்.பி.க்கள் தொடர் போராட்டம்.!

சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக் கோரி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 20 மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 மணி நேர தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்திலேயே உண்டு, உறங்க போவதாக தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ், விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் எடுக்கும் வரை மத்திய அரசை விடமாட்டோம் என்றார்.
Comments