சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கச்சென்ற ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது

0 1617
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கச்சென்ற ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் மில்போர்டு டவுன்ஷிப் என்ற இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கச்சென்ற ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது.

விபத்து நடந்த இடத்தில் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து நேர்ந்தது. இருப்பினும், அதில் இருந்த 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments