கர்நாடகாவில் பாஜக தொண்டர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.!

0 1675

கர்நாடகாவில் பாஜக தொண்டர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டர்வகள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக யுவமோர்ச்சா நிர்வாகி பிரவீன் நெட்டார் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து பெல்லாரியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதனிடையே மற்றொரு இடத்தில் பாஜகவை சேர்ந்த தட்சிண கன்னடா எம்.பி நளின்குமார் கட்டீலுக்கு சொந்தமான காரை போராட்டக்காரர்கள் அடித்து சேதப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments