திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 38 பேர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர் - மிதுன் சக்ரவர்த்தி

0 1656

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 38 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். 

கல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 21 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments