ஐநா அமைப்புக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் ஐ.நா அமைதிப்படையைச் சேர்ந்த இந்திய வீரர்கள் 2 பலி.!

0 2396

காங்கோவில், ஐநா அமைப்புக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் ஐ.நா அமைதிப்படையைச் சேர்ந்த  இந்திய வீரர்கள் 2 பேர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

காங்கோவில், பல வருடங்களாக தொடர்ந்து வரும்  போராளிகளின் வன்முறையில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்க ஐநா அமைப்பு தவறியதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதிப்படையைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ஐநா அமைப்பின் பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ், வன்முறை குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments