மாநிலங்களவையில் இருந்து மேலும் ஒரு எம்பி இடைநீக்கம்.!

மாநிலங்களவையில் இருந்து மேலும் ஒரு எம்பி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டதாக 6 திமுக எம்பிக்கள் உள்பட 19 எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய கூட்டத்தின்போது காகிதங்களை கிழித்து எறிந்த காரணத்திற்காக இந்த வாரம் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments