அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவகத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், குடும்பத்தினர் மரியாதை

0 1877

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, ராமேஸ்வரம் அடுத்த பேக்கரும்புவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினரும் பொதுமக்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்துல் கலாமின் நினைவு தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக 5 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments