வெள்ள நீரில் சிக்கியவரை இருசக்கர வாகனத்துடன் மீட்ட மீட்பு படையினர்..!

0 1559

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே, வெள்ள நீரில் இருசக்கர வாகனத்துடன் சிக்கிய நபரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

ஹைதராபாத் அருகேயுள்ள  ஹிமாயத் சாகர் ஏரி நிரம்பி, அதிகளவிலான தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள பாலத்தை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கடக்க முயன்றார்.

அப்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால், பாலத்தை கடக்க முடியாமல் தவித்த அவரை, தகவலின் பேரில் வந்த மீட்பு படையினர் இருசக்கர வாகனத்துடன் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments