சாலையில் வரையப்பட்ட ஜிக்-ஜாக் கோடுகளால் குழப்பம் அடைந்த வாகன ஓட்டிகள்

0 2213

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாலை ஒன்றில் வளைந்து நெளிந்து வரையப்பட்ட கோடுகளால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர்.

ஒப்பந்தக்காரரிடம் சாலை வளைவை சரியாக செய்யுங்கள் என்று கூறியதை தவறாக புரிந்து கொண்டு ஜிக் ஜாக் வடிவில் கோடு வரைந்திருப்பதாக Hollister மேயர் தெரிவித்தார்.

அந்த நெளிவு சுளிவான வளைவுக் கோடுகள் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். வாகன ஓட்டி ஒருவர் இந்த ஜிக்-ஜாக் கோடுகளை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அது தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments