ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம்

0 1524

ஆப்கானிஸ்தான் நாட்டின் fayzabad மாகாணத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 5.4 என புள்ளிகள் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரிய வில்லை .

நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்களால் இதனை உணர முடியவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments