எரிவாயு நிரப்பும் மையத்தில் வெடித்து சிதறிய கார்

0 2501

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் எரிவாயு நிரப்பும் மையத்தில் கார் ஒன்று வெடித்து சிதறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mário Magalhães  மற்றும் அவரது மனைவி Andreia Magalhães ஆகியோர் தங்களது காருக்கு எரிவாயு நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக வெடித்து தூள்தூளாக சிதறியது.

இந்த சம்பவத்தில் கணவன்- மனைவி உள்பட 3பேர் காயம் அடைந்தனர். கார் திடீரென வெடித்து சிதறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments