மார்ச் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் பாதிப்புகள்

0 2373

கொரோனா பரவுவதை இந்தியா மிகவும் திறமையுடன் தடுத்து நிறுத்திய போதும் கடந்த மார்ச் மாதம் மூலம் மீண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருமாறிய கோவிட்டின் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

ஆறுமாநிலங்களில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்திருப்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.107 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதமாக உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிவிடவில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.கடந்த 17 ஆம் தேதி அன்று இந்தியா 200 கோடி டோஸ்கள் தடுப்பூசி மைல்கல் சாதனையை 192 நாட்களில் எட்டியது. இதனால் பெரும் உயிர்ச்சேதமும் பாதிப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments