கர்நாடக பாஜக இளைஞரணி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

0 1365

கர்நாடக பாஜக இளைஞரணி பிரமுகர் பிரவீண் நெட்டாரு அடையாளம் தெரியாத கும்பலால் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

கர்நாடகத்தின் தெற்குப் பகுதியான பெல்லாரேயில் பைக்கில் வந்த கொலையாளிகள் அவரை வெட்டிச் சாய்த்தனர். இந்த சம்பவத்துக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் உறுதிபடக் கூறினார். இதனிடையே கொலையாளிகளைக் கைது செயயக் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதி வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments