ஹாரன் அடித்தும் வழிவிடாததால் காதுகேளாத நபரை குத்திக் கொன்ற 15 வயது சிறுமி

0 5425

சத்தீஸ்கரில் ஹாரன் அடித்தும் வழிவிடாததால் காது கேளாத நபரை கத்தியால் குத்திக் கொன்ற 15 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர்.

ராய்ப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து நெரிசலிலில் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்வதற்கு தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

அந்த வாகனத்தில் சென்ற 40 வயதுடைய நபர் வழிவிட மறுக்கவே ஆத்திரமடைந்த சிறுமி, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments