இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்

0 2048

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வேட்டையாடுதல் மற்றும் இயற்கைக்கு மாறாக புலிகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் ரயில் மோதியும் மின்சாரம் தாக்கியும் 307 யானைகள் இறந்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் 34 யானைகள் உயிரிழந்ததாகவும் அஸ்வினி குமார் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments