குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 11 அடி நீள முதலை.. நீண்ட போராட்டத்துக்கு பின் பிடித்த வனத்துறையினர்

0 1971

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 11 அடி நீளமுள்ள ராட்சத முதலை பிடிபட்டது.

சார்லோட் நகரில் ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பிற்கு அடியில், ராட்சத முதலை இருப்பதைக் கண்டு அச்சமடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த முதலையை பிடிக்க முற்பட்ட போது, அது வாயை பிளந்து சத்தமிட்டது.

பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பின் அந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments