ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டை காக்கும் வீரர்களுக்கு அனுப்பப்படும் ராக்கி கயிறுகள்..!

0 1952

சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை வரும் ஆகஸ்ட் 11ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி எல்லை காக்கும் வீரர்களுக்கு ராக்கி கயிறுகள் அனுப்பப்படுகிறது.

குஜராத் மாநிலம் வதோதராவில் வசிக்கும் உள்ளூர் மக்கள், சர்வதேச நாடுகளில் இருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான ராக்கி கயிறுகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை வீரர்களுக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments