நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவு.. நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதி

0 1954

மத்திய நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments