கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் கண்ணில் பட்டவைகளை இடித்து விபத்து.. ஒருவர் பலியான நிலையில் 9 குழந்தைகள் காயங்களுடன் மீட்பு..!

0 2612
கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் கண்ணில் பட்டவைகளை இடித்து விபத்து.. ஒருவர் பலியான நிலையில் 9 குழந்தைகள் காயங்களுடன் மீட்பு..!

மகாராஷ்ட்ர மாநிலம் பால்கரில் இரு சக்கர வாகனம் மீது பள்ளி வேன் மோதி கவிழ்ந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பள்ளி பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தை முட்டித் தள்ளிவிட்டு சாலையோர கம்பத்தில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments