இன்று துவங்குகிறது 5ஜி அலைக்கற்றை ஏலம்.. ஜியோ, வோடாபோன் நிறுவனங்களுடன் அதானியும் போட்டி..!

0 11492
இன்று துவங்குகிறது 5ஜி அலைக்கற்றை ஏலம்.. ஜியோ, வோடாபோன் நிறுவனங்களுடன் அதானியும் போட்டி..!

அதிவேக இணையத் தொடர்புக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று நடைபெறுகிறது.

4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஜிகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் போகும் என கூறப்படுகிறது. 4ஜி இணைய சேவையை விட பத்து மடங்கு அதிவேக இணையத் தொடர்பு கொண்ட 5ஜி சேவையை பெறும் போட்டியில் பாரதி ஏர்டெல், ஜியோ, வோடாபோன், உள்ளிட்ட முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் அதானி நிறுவனமும் மும்முரம் காட்டி வருகிறது.

முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரு, போபால், உள்ளிட்ட நகரங்களுக்கான ஏலம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments