ஒரு நிமிடத்தில் 148 தேங்காய்களை கைகளால் உடைத்து 6வது முறையாக சாதனை படைத்த நபர்.!

0 3532

ஜெர்மனியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 148 தேங்காய்களை ஒரு கையால் உடைத்து 6வது முறையாக சாதனை படைத்துள்ளார்.

Muhamed Kahrimanovic என்ற ஜெர்மன் நபர் ஏற்கனவே இந்த சாதனையை 5 முறை படைத்திருந்தார்.

ஒரு நிமிடத்தில் ஒரு தேங்காயை ஒரு கையை பயன்படுத்தி உடைக்க வேண்டும் என்பது விதியாகும்.

அந்த இளைஞர் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு வலது கையை பயன்படுத்தி மேசையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை மளமளவென உடைத்துக் கொண்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments