ஜப்பானிலும் பரவியது குரங்கம்மை நோய்.. 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது..!

0 1890
ஜப்பானிலும் பரவியது குரங்கம்மை நோய்.. 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது..!

ஜப்பானில் முதல் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

தலைநகர் டோக்கியோவில் வசிக்கும் 30 வயதான இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 75-ற்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments