சென்னையில் தாறுமாறாக இருசக்கர வாகனம் ஓட்டிய 3 இளைஞர்களை தேடி வரும் போலீசார்..!

0 5530
சென்னையில் தாறுமாறாக இருசக்கர வாகனம் ஓட்டிய 3 இளைஞர்களை தேடி வரும் போலீசார்..!

சென்னையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தது தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில் அந்த மூவரை போக்குவரத்து போலீசார் தேடி வருகின்றனர்.

சாலையில் வளைந்து வளைந்து சென்ற அந்த இருசக்கர வாகனத்தின் வீடியோவை சென்னை காவல்துறை சமூகவலைதள பக்கத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

அதில், இருந்த வண்டி எண்ணின்  அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாகனம் மணிப்பால் என்பவருடையது என்றும், அதனை ஓட்டியவர்கள் அவரது நண்பர்கள் என்றும் கண்டறிந்தனர்.

இதனை அடுத்து, உரிமையாளரை கண்டித்து அனுப்பிய போலீசார், வாகனத்தை ஓட்டிய 3 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments